வணக்கமும்...நன்றியும்....

தோழமைகளுக்கு நன்றிகள்.....

மீண்டும் அகரம் காலாண்டிதழ்க்கு எழுத்து.காம் முன்வந்து ஒருமாதம் இலவச விளம்பரம் அளிக்க ஆயத்த செயலில் ஈடுபட்டுள்ளமை நெஞ்சில் நன்றி சுனை ஊற்றின் கண்களில் எல்லாம் பெருகும் இன்ப பொழிவை என்னென்பேன்...எங்ஙனம் எடுத்துரைப்பேன்...தோழர் ராஜெஷ்குமார் நன்றிக்குரியவர்...!!!

தளத்தின் தோழர்களின் பரிவும் ஊக்கமும் விவரிக்க இயலாது... பலரும் மூவாண்டு சந்தா செலுத்தி இதழுக்கு வலிமை கூட்டுகிறார்கள்...

தோழர் அபி உரைத்தது தான் சந்தா பெறுவதன் முழக்கமானது...
"ஓராண்டு சந்தா நிச்சயம் :
மூவாண்டு சந்தா இலட்சியம்..".!!!

வாருங்கள் விரல் கோர்த்து பயணிப்போம்...

நன்றியுடன் மீண்டும் அகரம்...

எழுதியவர் : மீண்டும் அகரம்... (14-Aug-13, 2:18 pm)
சேர்த்தது : மீண்டும் அகரம்
பார்வை : 96

மேலே