அம்மா

கற்பனைக ள் பல கொண்டு
கற்பமே தரித்து
பல பொழுதில்
பக்குவமாய்
பாசத்துடன் பளிங்கி
அறையில் படுக்கை போட்டு
பாரில் பறக்க விட்ட பயிங்கிளி அம்மா
கள்ளமில்லாத
உள்ளமொன்று அம்மா
கடவுளுக்கே
நிகரானவளும் அம்மா ,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (15-Aug-13, 10:07 am)
பார்வை : 81

மேலே