சுதந்திர இந்தியா

இந்தியாவை
இப்படி
கூறு கூறாக
விற்பதற்கு அல்ல
ஆயிரம் ஆயிரம்
இளைஞர்கள் சிந்திய
விடுதலை போராட்ட
வியர்வையும் குருதியும்

இந்தியர்கள்
அடைந்த
சுதந்திரம் போல்
இன்று
இந்தியாவுக்கு தேவை
இன்னுமொரு
அர்த்தமுள்ள சுதந்திரம்....

எழுதியவர் : குரு (15-Aug-13, 4:26 pm)
சேர்த்தது : gurunathan
Tanglish : suthanthira indiaa
பார்வை : 146

மேலே