கண்ணீரோடு மேகங்கள்

சூரியனை மறைத்தன மேகங்கள்
மறியல் போராட்டத்தில்
கண்ணீரோடு மேகங்கள்

எழுதியவர் : ஆரோக்யா (15-Aug-13, 11:45 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 51

மேலே