குறை நல்லது...

வீட்டில் மனைவியும்
வேலையில் மேலாளரும்
குறை சொல்லவில்லையெனில்
அந்தநாள் முழுமையடைவதில்லை...

குறை நல்லது...

எழுதியவர் : ஆரோக்யா (15-Aug-13, 11:47 pm)
Tanglish : kurai nallathu
பார்வை : 48

மேலே