நில்-கவனி-சிந்தனை செய்

இன்று ஒருநாள்
உனக்கு ஊரெங்கும் மரியாதை
தேசிய கொடியிடம்
ஓரமாய் நின்று
சொன்னது தினமும் ஏற்றப்படும்
கட்சிக் கொடிகள்;

எழுதியவர் : priyan (16-Aug-13, 11:20 am)
பார்வை : 112

மேலே