..........பொருள்..........

இதயம் யாசித்த பொருள் !
இமைகள் வாசித்த பொருள் !
இளமை கோடிட்ட பொருள் !
இவளின் சாதித்த பொருள் !
உயிரின் உருவம் தாங்கி அலையும்,
நீயன்றி எதுவடா?
அடேய் !!
கோவிக்காதே பொருளென்றதால் !
உயிர் என்னிடமடா உதவாக்கரையே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (17-Aug-13, 10:04 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 46

மேலே