திருநங்கைகள்........................

.வற்றாத கண்ணீர்
வறண்ட நதி
பூக்கள் இல்லாத செடி
ஒட்டகம் இல்லா பாலைவனம்
மணி இல்லா கோவில்
மரமில்லா காடு
மழை பெய்யா வானம்
மனமில்ல மனிதர்கள்..................
மத்தியில் நாங்கள்?

எழுதியவர் : shivanitg (20-Aug-13, 6:06 pm)
Tanglish : thirunangaikal
பார்வை : 79

மேலே