யார் அடிமை?
உங்கள் பண்ணைகளில்
எங்களைக்
கட்டி வைத்திருக்கிறீர்கள்
எங்கள் புழுக்கைகளுக்காகவும்
மூத்திரத்திற்காகவும்
நாங்கள்
அமைதியாயிருக்கிறோம்
ஆயினும்
அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்
மறந்து விடாதீர்கள்!
உங்கள் பண்ணைகளில்
எங்களைக்
கட்டி வைத்திருக்கிறீர்கள்
எங்கள் புழுக்கைகளுக்காகவும்
மூத்திரத்திற்காகவும்
நாங்கள்
அமைதியாயிருக்கிறோம்
ஆயினும்
அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்
மறந்து விடாதீர்கள்!