இலட்சியம்

இலட்சியத்தை இலகுவாக
நினைத்து அதற்கான
முயற்சிகளை குறைத்து
சொம்பியிருப்பது - உமக்கு

உயர்சிகளை தராது - ஆதலால்
இலட்சியம் வேண்டும் - அதற்கான
முயற்சியும் வேண்டும்.

எழுதியவர் : (20-Aug-13, 10:44 pm)
பார்வை : 69

மேலே