@@@சந்தேகம் @@@
=====உலகமெனும்
=====கடலில்
=====வாழ்கையெனும்
=====படகினில்
=====திருமணமென்னும்
=====அனுமதிபெற்று
=====நம்பிக்கையென்ற
=====துடுப்பிருந்தும்
=====கடலாகிய
======உலகினில்
=====வாழ்வென்னும்
=====படகிலேறி
=====பயணம்
=====செய்கையில்
=====வாழ்வெனும்
=====படகில் சந்தேகம்
=====என்ற சிறுதுளை
=====ஏற்படின்
=====வாழ்வும்
=====படகாய்
===== மூழ்கி விடும்
=====கடலுக்குள் ...
...கவியாழினிசரண்யா...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
