காதல் சின்னம்....

நான் வாழ
நீ துடிப்பதால் தானோ
காதலின் சின்னம்
இதயமானது!!!!

எழுதியவர் : Anbu (26-Dec-10, 10:56 pm)
சேர்த்தது : Jeyaprakash Sethuram
பார்வை : 527

மேலே