பூமி திருத்தி உண்

பூமி திருத்தி உண் - ஆத்திசூடி

கழனியில்
எதை விதைத்தார்கள்
என்று தெரியவில்லை!
மலை மலையாய் கட்டிடங்களாய்
முளைத்திருக்கிறது - வாழ்வதற்கு
இனி எங்கு விதைப்பார்கள்
என்று தெரியவில்லை?

எழுதியவர் : ஔவைதாசன் (22-Aug-13, 9:11 am)
சேர்த்தது : ஔவ்வைதாசன்
பார்வை : 202

மேலே