(அணி)தலைவர்கள்..........

நாட்டு அணித்தலைவர்களும்
பன்னாட்டு நிறுவன அணி தலைவர்களும்
ஒரு மனம் கொண்டவர்கள்

எப்படி?
பதவி என்ற போதையில் மிதப்பதால்

மதுவாலும் போதை பதவியாலும் போதை
தத்தளிபதோ மக்கள் தான் ........

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (22-Aug-13, 8:14 pm)
சேர்த்தது : VK
பார்வை : 61

மேலே