நெஞ்சில் போர்
உன்னால் என் நெஞ்சில் காதல் போர்
என் நெஞ்சோ கலவர பூமியானது
நல்லிரவிர்குள் நிலவரம் கவலைக்கிடமானது
தவணை முறையில் உயிர் எடுத்தாய்
என் காதல் மெய்ப்பட கனாக் கண்டேன் அடி - தோழி
என்னக்குள் உனை முடிவைதேன் அடி - தோழி
மழையில் நான் நனைத்த போதும்
உன்ன மேல் உள்ள காதல் நனையவில்லை
காற்றில் கரைந்து போகவுமில்லை
தொலைபேசி மணி ஓசை போல்
உன் மேல் உள்ள காதல் அசை
ஒளிரக் கண்டேன்
நீ என்னை விட்டு பிரிந்தபோதும்
உன் வரவை எண்ணி என் கண்கள் காத்துருக்கும்
காத்துருப்பேன் என் உயிர் வாழும் வரை

