பைத்தியம்
பெண்களை கண்டால் பைத்தியம்
காதல் சொன்னால் வைத்தியம்
மனதில் காதல் வைரஸ்
கண்டுபிடிக்கல அண்-டி வைரஸ்
கவிதை எழுதினால் காதலாம்
தாடி விட்டால் காதல் இல்லையாம்
கேள்வி எழாது பெண் இல்லையன்றால்
காதல் வராது பெண் இல்லையன்றால்
அந்தம் வரை துரத்தும் துயரம்
பெண்களை கண்டால் பைத்தியம்