கேள்வி.....

மதி போன்ற நுதலுக்கு
திலகமிட்டாள்... அவள்
தன் பதி வரவை எதிர்பார்த்து

வந்தவன் கேட்டான்....
திலகம் நுதலின் அழகுக்கா...?
இல்லை வருவோரின் பார்வைக்கா...?

எழுதியவர் : திவ்யா (27-Dec-10, 5:14 pm)
பார்வை : 454

மேலே