ஏன் இறைவா?

”மனிதனாக பிறந்து!..
மாண்புற்ற வேலையிலே!..
என்னை, ஏழையாக படைத்து!...
ஏமாளியாக்கி விட்டாயே,
ஏன் இறைவா?....

எழுதியவர் : மு.இளந்தமிழன் (27-Dec-10, 5:07 pm)
பார்வை : 433

மேலே