கனவு

பள்ளி பருவத்தில் எத்தனையோ
கனவுகளுடன் வாழ்ந்த எனக்கு -இன்று
நானே செய்துகொண்ட சிறு தவறினால் - என்
கனவுகளெல்லாம் கானல் நீராக ...

இனியும் வாழா வேண்டுமா
என எண்ணுகையில் -இந்த
வாழ்க்கை வாழ்வதை விட
சாவதே மேல் .

எழுதியவர் : nagul (27-Dec-10, 3:29 pm)
சேர்த்தது : Naguleshwary
Tanglish : kanavu
பார்வை : 457

மேலே