மன்னித்துவிடு
என் உயிரே
உன்னை தெரியாமல்
விட்டுவிட்டு வந்துவிட்டேன்
அதற்காக இத்தனை முறை
அழுதாயா ...?
மன்னித்துவிடு
மன்னித்துவிடு
என் தவறுதான் உன்னை
விட்டு வந்தது ...!!!
அதற்காக எனக்கு
தண்டனையா ....?
உணர்வில்லாமல்
மயங்கிவிட்டாயா ...?
மீண்டும் உனக்கு
உணர்வளிக்கிறேன்..
மின்சாரம் வரட்டும்
என் தொலைபேசியே ....!!!