காதல் பழமொழி

சப்பாத்து இல்லையே
என்று கவலைப்படாதே
கால் இருக்கு என்று
சந்தோசப்படு - (ஜேர்மனிய
பழமொழி )

காதலி ஏமாற்றி விட்டாளே
என்று கவலைப்படாதே
காதலிக்க ஒருத்தி இருந்தாளே
என்று சந்தோசப்படு ....!!!

எழுதியவர் : கே இனியவன் (29-Aug-13, 3:13 pm)
Tanglish : kaadhal pazhamozhi
பார்வை : 190

மேலே