பூமியும் தாயும்

வானம் பொழிவதோடு
மட்டும் நின்றுவிடுகிறது
பூமி தானே விதையை
விளைவித்து செடியாகிப்
பூத்துக் குலுங்கும் போது
தாங்கி மகிழ்கிறது
அன்னையப் போல்

எழுதியவர் : கிருஷ்ணன் பாபு (30-Aug-13, 11:46 am)
பார்வை : 131

மேலே