சிரிப்பு...

நம்முடைய
வலி மற்றவர்களுக்கு
சிரிப்பாக இருக்கலாம்...

ஆனால்
நம்முடைய சிரிப்பு
மற்றவர்களுக்கு
வலியாக இருக்கக் கூடாது...!

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (5-Sep-13, 10:25 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 155

மேலே