உயர்ந்து செல்வது படிகள் - பிரச்சனை அல்ல

ஹையா ஜாலி
பிரச்சன .....!

இன்னும் வேணும்
அர்ச்சன......!

நானும் வளரனும்
நச்சினு.......!

நன்மை விளையனும்
கிச்சினு.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Aug-13, 4:18 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 53

மேலே