நட்பு என்பது நம்பிக்கை

நட்பு என்னும் தோட்டத்தில்...

நம்பிக்கை என்ற மரம்
வளர்கிறது..!

அதில் இலையாக
உதிர்ந்தாலும்...

எனக்கு சுவையான
பழங்களாய் தருகிறது..!

என் இதயமிக்க தோழர் / தோழியர்களுக்கு

என் இனிய காலை வணக்கம்..!

எழுதியவர் : mukthiyarbasha (27-Aug-13, 7:08 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 622

மேலே