மரம்

உயிர் இருக்கும் போது
உடல் தானம் செய்யாத மனிதன்
இறந்த பின்னும் உடலை எரிகிறான்
நான் உயிருடன் இருக்கும் போதே
உடல் தானம் ...
என் கிளைகள் உன்னுடைய வீடுகளின்
ஜன்னல் கதவு ஆக......

எழுதியவர் : sukumar (27-Aug-13, 3:36 pm)
சேர்த்தது : sukumaran
Tanglish : maram
பார்வை : 176

மேலே