எனக்குளல்லவா ஒளிந்திருக்கிறாய்

உண்மைக்குள்,
நான் ஒளிந்திருக்கிறேன் என்றாய் உண்மைதான். ஏனென்றால் நீ எனக்குளல்லவா ஒளிந்திருக்கிறாய்.

உனக்குள்தான் ஏனோ,
உண்மை ஒளிந்திருக்கவில்லை. ஏனென்றால், உனக்குள்தான்
உண்மையில் நான் இல்லையே.

எழுதியவர் : vendraan (28-Aug-13, 10:50 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 108

மேலே