பேய்க்கு மருந்து.!

நோய்க்கு மருந்து
உன்னிடமே உள்ளது..மனப்
பேய்க்கு மருந்து
யாரிடம் உள்ளது?

சபாகரா.

எழுதியவர் : சபாகரா. (29-Aug-13, 8:32 am)
பார்வை : 59

மேலே