தாய் மனம்.......

கண்ணே உனை இந்த
பொல்லாத சமுதாயத்தில்
நல்லவனாக எப்படி
வளர்க்க போகிறேன்
என்பது தாயின்
கவலை...........
தாயே உன்னை போன்ற
நல் அன்னையின் கருவில்
வளர்ந்த நான் தவறானாவனாக
ஆவேன் என்று ஏன் நினைத்தாய்
தாயே என்பது சேயின்
வேதனை..............