நிலவு மனிதர்கள்

நிஜத்தின் களங்கம் ஏதும்
நிழலில் தெரியவில்லை..
அழகாய்த்தான் இருக்கிறது
நீரினுள் நிலவு - அரிதாரம்
பூசிய மனிதர்கள் போலவே...

எழுதியவர் : சஹானா (29-Aug-13, 11:10 am)
Tanglish : nilavu manithargal
பார்வை : 55

மேலே