தன்மானம் விற்பனைக்கு!....
இனி
தன்மானம்,
உயிர் தவிர,
வேறொன்றுமில்லை,
விற்பதற்கு!...
துணிந்துவிட்டேன்...!
வறுமையில்
வாடும்
என்
சொந்தங்களுக்கு
ஒரு வேளை
உணவு கிடைக்குமெனில்
இதை விற்கவும் தயார் !....
குறிப்பு:பேரம் கிடையாது!...
இனி
தன்மானம்,
உயிர் தவிர,
வேறொன்றுமில்லை,
விற்பதற்கு!...
துணிந்துவிட்டேன்...!
வறுமையில்
வாடும்
என்
சொந்தங்களுக்கு
ஒரு வேளை
உணவு கிடைக்குமெனில்
இதை விற்கவும் தயார் !....
குறிப்பு:பேரம் கிடையாது!...