கேள்விப்பட்டியளோ!

வயிறு சமிபாடு அடையாவிட்டால்
இஞ்சித் தேத்தண்ணி - நல்ல
மருந்தாகுமெனக் கேள்விப்பட்டியளோ!
வயிறு நல்லா சமிபாடு அடைந்தால்
வயிற்றோட்டம் வருமே
வந்த வேளை பார்த்து
தேனைக் குடி...
வயிற்றை இறுக்கி விட்டால்
தேனுக்குள்ளே
பச்சைத் தண்ணி கலந்து குடி...
மருந்தாகும்
தேனைப் பற்றிக் கேள்விப்பட்டியளோ!

எழுதியவர் : யாழ்பாவாணன் (30-Aug-13, 6:17 am)
பார்வை : 52

மேலே