+பாவம் இவள்!+

டாலர் பையனை
பார்த்துச் சிரித்ததால்
இன்று
மதிப்பிழந்து போய் நிற்கும்
ரூபாய் பெண்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Aug-13, 4:42 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 46

மேலே