என் இதயம் (தனிமை)
நம் வீட்டின் சிலந்தி கூட குடும்பத்துடன் சந்தோசமாக அதன் சின்ன கூட்டிற்குள்.....
என் இதயம் மட்டும் தனிமையாக
இந்த பெரிய வீட்டிற்குள்..............
நீ இல்லாமல்.
நம் வீட்டின் சிலந்தி கூட குடும்பத்துடன் சந்தோசமாக அதன் சின்ன கூட்டிற்குள்.....
என் இதயம் மட்டும் தனிமையாக
இந்த பெரிய வீட்டிற்குள்..............
நீ இல்லாமல்.