உன்னை நினைத்து

மறந்து விடு என்றாய்
முடியவில்லை...!
காரணம்,
மறக்க வேண்டும் என்று
அன்பே உன்னை நினைப்பதால்...!

எழுதியவர் : M Raghu (30-Aug-13, 11:44 pm)
சேர்த்தது : ரகு R
Tanglish : unnai ninaiththu
பார்வை : 151

மேலே