வறுமை என்பது ரசனைக்கு இல்லை

சருகுகளுக்கும்
நெயில் பாலீஸ்
கிளைகளில்
வண்ணப் பறவைகள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-Aug-13, 12:39 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 89

மேலே