வேண்டும் தோல்வி...!

தோல்வி இல்லா வெற்றி!..
தெருவில் கிடக்கும் மாணிக்கம்!...
யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்!...

தோல்விக்கு பின் வந்த வெற்றி
தாய் ஊட்டிய சோறு!
உனக்கு மட்டுமே சொந்தமானது!...

எழுதியவர் : உங்களுக்காக (31-Aug-13, 5:55 pm)
பார்வை : 130

மேலே