தமிழின் ஆயுள் கைதி - நாகூர் கவி

அன்று...
என் நாவில்
அடம் பிடித்தாய்...

இன்று...
என் எழுதுகோலில்
இடம் பிடித்தாய்...

எப்பொழுதும்...
என் இதயத்தில்
படம் எடுப்பாய்...

என்றும் உந்தன்
ஆயுள் கைதி நான்
என் தமிழே...!

எழுதியவர் : நாகூர் கவி (31-Aug-13, 1:37 pm)
பார்வை : 125

மேலே