இறுதி ஊர்வலம்
விதைக்க
படாமலே
வீதி ஊர்வலம்
செல்கிறான்
என்னுயிர் தோழன்...!
தழும்பிய
கண்ணீர்
வழிய
மறுக்கிறது...
சவக்குழியில்
இறக்கும் போது
தாங்கி பிடித்தேன்
விரல் நுனி பட்டு
சிலிர்த்தேன்...!
பிரிந்த உயிர்
வராத என்று...!!!
****கே.கே.விஸ்வநாதன்*****