உறவு பாலம்

கனவுகளின் காதல் தேசம்
கவிதைகளின் தொகுப்பாளினி ..
மக்கள் பெருக்கத்திற்கு
மகத்தான மகசூல் ...
தாய்நாட்டின் தலைமகள் ..
ஆண்களின் உறவு பலம் ..
உலகத்தின் நாளைய
விழுதுகள் விடும்
ஆலமரம் ....

எழுதியவர் : செ.சக்திவேல் (29-Dec-10, 5:24 pm)
சேர்த்தது : S.sakthivel
பார்வை : 455

மேலே