நினைவு

கவி பேசித்திரிந்த வாழ்வில்
என் விழி பேசவைத்த உன்னை
என் உயிர் பேசும் வரை
நினைத்திருப்பேன்...

எழுதியவர் : திவ்யா (29-Dec-10, 5:32 pm)
Tanglish : ninaivu
பார்வை : 410

மேலே