காதல் செயய
நினைவுகலில் நீந்தி சென்று
கனவுகளில் கலந்து விட்டு ...
தூக்கத்தை தூக்கிலிட்டு ...
வாழும் என்ஜீவனே ...
வருவாயோ முழுதும்
தருவாயோ ...
உண் மனதுக்குல்
நான் வாழ
நீ வேண்டும் ..
நினைவுகலில் நீந்தி சென்று
கனவுகளில் கலந்து விட்டு ...
தூக்கத்தை தூக்கிலிட்டு ...
வாழும் என்ஜீவனே ...
வருவாயோ முழுதும்
தருவாயோ ...
உண் மனதுக்குல்
நான் வாழ
நீ வேண்டும் ..