மாவீரன்

மாவீரா நீ...!
விதைக்கப்பட்டுள்ளாய்...!
ஏன்..?
உறங்கிவிட்டாய்..!
விழித்தெழு.!
நாட்டை ஆண்ட,
ஆங்கிலேயனை வெளியேற்றி விட்டாய்..!
ஆளும் அந்நிய சக்திகளையும்,
வெளியேற்று...!
வா...!மாவீரனே...!

எழுதியவர் : இளந்திரையன் (2-Sep-13, 10:59 pm)
பார்வை : 62

மேலே