விடியல் இனி சிரிக்கட்டும்

இமை திறக்கட்டும்
இறைவனை நினைத்து.....

இதழ் மலரட்டும்
இனிய தமிழ் மொழிந்து

இதயம் திறக்கட்டும்
இதமான அன்பு நிறைந்து

உதயம் சிரிக்கட்டும் நம்
உள்ளத்தின் வழி நடந்து

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Sep-13, 2:06 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 73

மேலே