URAVUGAL

குரல் கொடுக்க கேட்கின்றேன்!.
எதிர் வீட்டாரின் சப்தங்களை!!
என் உறவினராக இருந்த போது!!!
செவி கொடுத்து கேட்கின்றேன்!
எதிர் வீட்டாரின் சப்தங்களை!!
எங்கள் உறவு முறிந்த போது!!!

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் (4-Sep-13, 11:54 am)
பார்வை : 140

மேலே