PARISUTHA KADHAL

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என்பார்கள்!!!

ஆனால்

தட்டியும் திறக்கவில்லை
கேட்டும் கொடுக்கவில்லை
அவள் மனம் !!!

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் (4-Sep-13, 12:20 pm)
சேர்த்தது : studentgk
பார்வை : 75

மேலே