இனி காரியம் நடக்கட்டும்.....
இனி காரியம் நடக்கட்டும்.....
நரைக்கூடி கிழப்பருவமெய்தி
வீழ்ந்து விட்டேன் என்று நினைத்தாயே
சரிதான்,,
ஊன்றுகோல் ஏதும் வேண்டாம்
படுத்தபடுக்கையாகிவிட்டேன்,
உன் பெயரை,
ஜபித்து கொண்டிருக்கிறேன்,
எப்போதையவிடவும் அதிகமாய்?
சப்தமில்லாது?
பிறர்
சந்தேகத்தில் சாவானேன்????