வெங்காயம்

கன்னியின் கண்களில் கண்ணீர்
காரணம்
வெங்காயமா ?அதன்
விலையா ?

எழுதியவர் : ஏ .பி .சத்யா ஸ்வரூப் (5-Sep-13, 6:33 pm)
பார்வை : 64

மேலே