கேலியும் கிண்டலும் 555

கேலி...

நான் பாசத்தோடு
பேசினால்...

ஏளனமாக
பார்கிறார்கள்...

அன்பாக பேசினால்
பிடிக்கவில்லை என்கிறார்கள்...

உரிமையோடு பேசினால்
லூசு என்கிறார்கள்...

யாரிடம் எப்படி
பேசுவது தெரியாமலே...

எல்லோரிடமும் அன்பாக
பேசும் என்னிடம்...

எனக்கு பலர் கொடுத்த பரிசு
கேலியும் கிண்டலுமே...

யாரிடம் எப்படி
பேசுவது...

கிடைப்பது கேலியும்
கிண்டலுமே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Sep-13, 7:22 pm)
பார்வை : 79

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே