வெற்றிகள்

செடியின் வெற்றி பூவினிலே
கெடாவின் வெற்றி பின்வாங்குதலிலே
புலியின் வெற்றி பதுங்குதலிலே
எறும்பின் வெற்றி உழைப்பினிலே.

தேனியின் வெற்றி வேகத்திலே
குள்ள நரியின் வெற்றி விவேகத்திலே
கழுகின் வெற்றி பார்வையிலே
சின்ன ஈயின் வெற்றி எமாற்றுதலிலே.

ஆகாயத்தின் வெற்றி உயரத்திலே
திங்களின் வெற்றி குணத்திலே
ஞாயிரின் வெற்றி கதிகளிலே
பாராளும் மைந்தனின் வெற்றி நல் ஒழுகதிலே.

எழுதியவர் : பாரதி.வி (7-Sep-13, 8:18 pm)
பார்வை : 109

மேலே